ஆத்மார்த்த நண்பர்களைப் போல பரஸ்பரம் ஆரத் தழுவினர்

கமதாபாத் விமான நிலையத்தில் டொனால்ட் டிரம்ப் விமானம் வந்திறங்கியது. அப்போது காரில் விமானத்தின்


அருகே சென்ற பிரதமர் மோடி டிரம்ப் வருகைக்காக சில நிமிடங்கள் காத்திருந்தார்.


விமானத்தில் இருந்து இறங்கி வந்த டிரம்ப், பிரதமர் மோடியுடன் கை குலுக்கினர்.


 


இருவரும் ஆத்மார்த்த நண்பர்களைப் போல பரஸ்பரம் ஆரத் தழுவினர். இதன் பின்னர் சபர்மதி ஆசிரமத்தை டொனால்ட் டிரம்ப் பார்வையிட்டார்.


அங்கிருந்து நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சிக்கு இருவரும் சென்றனர்.