அகமதாபாத்: இந்தியா வருகை தந்த அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் பிரதமர் மோடியும் தங்களது நட்பின் இறுக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அகமதாபத் நிகழ்ச்சிகளில் 6 முறை ஆரத்தழுவினர்.
இந்தியா- அமெரிக்கா உறவின் மிக முக்கிய திருப்பமாக டொனால்ட் டிரம்ப்பின் வருகை இடம் பிடித்துள்ளது. இந்தியாவை தமது மிகவும் நேசத்துக்குரிய நட்பு நாடாக இப்பயணத்தின் போது வெளிப்படுத்தினார் டிரம்ப்